தமிழ் தெரியாத ஸ்காட்லான்ட் போலிசுக்கு தமிழில் அறிவுரை கூறிய தானைத்தலைவா ! #CaptainBirthday
தோள் துண்டை வைத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகி நீதி வழங்கியவனே ! #CaptainBirthday
பேசியே, எதிரியை பின்னங்கால் பிடரியில் பட ஓட வைத்தவனே ! #CaptainBirthday
ட்ராலி இல்லாமலே வட்ட மேசையை சுற்றி கொண்டு வலம் வந்து வசனம் பேசியவனே #CaptainBirthday
தமிழ் தெரியாத ஸ்காட்லான்ட் போலிசுக்கு தமிழில் அறிவுரை கூறிய தானைத்தலைவா ! #CaptainBirthday
உன் பிறந்தநாள் இங்கு டிரென்ட்டா கொண்டாடுறாங்க,உனக்கு தெரியாம போச்சே [வடை போச்சே] #captainbirthday
ராதிகாவை விஷத்தை குடிக்க வைத்த கட்டு வீரியனே !#captainbirthday
ஒசாமாவை முடிக்க ஒபாமாவுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த தானை தலைவனே #captainbirthday
ஃபேர் அன் லவ்லி போடாமல் செக்க சிவப்பாய் இருக்கும் சிந்தாமணியே ! #CaptainBirthday
நாட்டு வறுமையை ஒழிக்க வந்த, காட்டு எருமையே ! #CaptainBirthday
படம் நடிப்பதை நிறுத்தி எங்கள் வயிற்றில் பால் வார்த்த தலைவா #captainbirthday
உன்னை விட கருப்பு எதுவுமில்லை, உன் கண்ணைவிட சிகப்பு எதுவுமில்லை.! #captainbirthday
கட்சிப்பெயரில் தேசியத்தையும் திராவிடத்தையும் முற்போக்காக மிக்ஸிங் செய்த தலைவா! தலைவணங்குகிறோம்! #CaptainBirthday
பள்ளிகூடம் போகளாமா என பாடலில் நடித்து,பாடி கிராம குழந்தைகளை பள்ளிக்கு செல்லவைத்த கல்விகுயிலே.. #CaptainBirthday
உங்க பேரில் பாதி வெச்சதுக்கே ஒருத்தன் அடுத்த சீஎம்முங்குறான் தலைவா! #CaptainBirthday
திரையுலகில் தொப்புளுக்கு முகவரி கொடுத்தவனே ! #captainbirthday
கருப்பா இருந்தாலும்,கதாநாயகிக்கு சமமா லிப் ஸ்டிக் போட்டு சவாலுடன் நடித்த தலைவர் #CaptainBirthday
'பார்' போற்றும் வேந்தே.. நீ வாழ்க.! #CaptainBirthday
துளசி வாசம் மாறலாம் எங்க தவசி வாக்கு மாறுமா!? #CaptainBirthday
அசல் 'குடி'மகன் பிறந்தநாள்.! #CaptainBirthday
சிவப்பு நடிகைகளின் இடுப்பில் ,கருப்பு பாம்பாய் ,,ஊர்ந்தவரே!! #CaptainBirthday
காவிரித்தண்ணீர் வராமல் சரக்கில் தண்ணி கலக்கமாட்டேன் என உறுதி பூண்ட ராவான ரத்தமே! #CaptainBirthday
கைப்புள்ள எல்லாம் உன்முன்னால டம்மி, உன்ன கைப்புள்ள ஆக்கிடாங்களே மம்மி #CaptainBirthday
அந்த அம்மா ஊத்தி குடுத்தாங்களா என்று கேட்டப்பிறகும் , தைரியமாக அவருடன் கூட்டணி வைத்த தலைவனே #CaptainBirthday
குடிகாரர்கள் சங்கம் சார்பாக சட்டமன்றத்தில் குடியிருப்பவனே வாழிய நீர் ! #CaptainBirthday
சுவற்றில் காலை லெப்டாவும், ரைட்டாவும் தூக்கி வைத்து யோகா கற்றுக்கொடுத்த யோக்கியனே வாழ்க ! #CaptainBirthday
பாகிஸ்தான் தீவிரவாதிகளை கூட ஓலைப்பாயில் ஒண்ணுக்குபோக வைத்த உலகமகா உன்னதனே ! #CaptainBirthday
நாக்கை துருத்துவதை கூட நாசுக்காக வெளிப்படுத்துமுடியும் என்ற நிருபித்த "நா"க்கீரனே நீ வாழ்க ! #CaptainBirthday
ஆப் அடித்து ஆப்படித்த அண்ணலே #CaptainBirthday
வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க அரசு சொன்னது! ஆனால் வீட்டுக்குள்ளேயே 2 அரசமரம் வளர்த்த அறிஞரே! #CaptainBirthday
சீக்கிரமா வந்து காத்துகிட்டு இருக்குறதும் எனக்கு பிடிக்காது,லேட்டா வந்து காக்க வைக்குறதும் எனக்கு பிடிக்காது #CaptainBirthday
அடிச்சி ஆடறவன் கேப்டன் இல்லடா அடிச்சிட்டு ஆடாம இருக்கறவன் தான்டா கேப்டன் #CaptainBirthday
வடிவேலுவிற்க்கு ஆப்பு அடிக்க மறந்தாலும் . தினமும் ஆஃப் அடிக்கும் கருப்பு சிங்கமே #CaptainBirthday
சட்டசபை கேண்டீனில் சரக்கு விற்காததால் சபையைப் புறக்கணித்த சிங்கமே #CaptainBirthday
கால் சென்டரில் வேலை செய்ய ஆயிரம் தமிழர்கள் உண்டு, காலை வைத்தே சினிமாவில் வேலை செய்த ஒரே தமிழன், நீ தான் தலைவாஆஆஅ #CaptainBirthday
ஊத்தி கொடுத்தவருடன் சேர்ந்து கூட்டணி வைத்து டாஸ்மாக்கை (ஆட்சியை) பிடித்த குடித்தலைவன் ! #CaptainBirthday
தலைல அடிச்சுக்கிட்டே ஆடியன்ஸ் படம் பார்க்கறப்ப பல்லை கடிச்சுக்கிட்டே வசனம் பேசுறவரு எங்க கேப்டன் #CaptainBirthday
கொடியேத்தச் சொல்லும் அரசியல் வாதிகள் மத்தியில் கொடிய எறக்குடா என மைக்கில் முழங்கிய மாபெரும் தலைவன் #CaptainBirthday
எத்தனையோ மரியாதைகள் இருக்கலாம்; மச்சானுக்கு மரியாதை செய்த மன்னன்! எங்கள் அண்ணன், கருமை நிறக்கண்ணன்,கார்முகில் வண்ணன் #CaptainBirthday
சரக்கு' ரயில் வருகிறது என்று சொன்னாலும் கூட, டம்ளர், ஊறுகாயோடு காத்திருப்பவனே ! #CaptainBirthday
சரக்கு ஓவரான அன்னைக்கு, சட்டமன்றத்திற்கு மட்டம் போடுபவனே ! #CaptainBirthday
விருதகிரி என்ற உலகபடத்தை இயக்கி,ஜேம்ஸ் கேமரூனையும்,ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கையும், VRS வாங்கி வீட்டுக்கு போகவைத்தவனே #CaptainBirthday
கேப்டன் பெயரிற்காகவே தண்ணீரிலேயே மிதக்கும் தன்னிலை மறந்த தலைவரே #CaptainBirthday
ஈழத்தமிழரை தன் அரசியல் போதைக்காய் ஊறுகாயாக்கிய தன் மானக் கப்டன் வாழ்க வாழ்க #CaptainBirthday
பிரேம லதாவுக்கே தண்ணி காட்டும் தண்ணி நிகற்ற தலைவலியே! #Captainbirthday
பிரவுன் டை அடித்த எங்கள் பிதாமகனே #CaptainBirthday
சவுந்தர்யாவை சமாதியாக்கிய சொக்கத்தங்கமே #CaptainBirthday
நீ தண்ணிமாஸ்டர், பக்கா பூஸ்டர், எதிரிகளை வறுத்து எடுக்கும் கரண்ட் டோஸ்ட்டர், வேட்டிய தூக்கி காட்டும் ஆபாச போஸ்டர் #CaptainBirthday
பிரதியுக்ஷாவை சொர்க்கத்துக்கு அனுப்பிய சொர்க்கவாசலே #CaptainBirthday
லஞ்சமணியை ஒழிக்க வந்த குஞ்சாமணியே ! #CaptainBirthday
அமுல் பேபிகளின் அப்பாவே! #CaptainBirthday
துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு வசனம் பேசியே வில்லனை கொல்லும் க(கொ)லைஞனே ! #captainbirthday